திருச்சி உஷா மரணத்திற்கு அரசு என்ன செய்தது? - ஈபிஎஸ்- வீடியோ

  • 6 years ago

திருச்சியில் கர்ப்பிணிப் பெண் உஷா மரணமடைந்த விவகாரம் குறித்து குற்றவியல் விசாரணை நடைபெற்று வருவதாகவும், விசாரணை முடிவின் படி காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். சட்டசபையில் திமுக எம்எல்ஏ அன்பில் மகேஷ் திருச்சியில் மரணமடைந்த உஷா விவகாரம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். உஷா மரணத்திற்கு இழப்பீடாக ரூ. 7 லட்சம் கொடுத்தது போதாது ரூ. 25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது முதல்வர் பழனிசாமி சட்டசபையில் அளித்த விளக்கம்

TN CM Palanisamy replies to a speccial motion by DMK MLA Anbil Mahesh regarding Usha death, probe is underway after the investigation report action will be taken.

Recommended