சர்ச்சை நடிகைக்கு நேர் எதிரா சேது நடிகர்- வீடியோ

  • 6 years ago
சர்ச்சை நடிகை செய்வதற்கு நேர் எதிராக செய்கிறார் சேது நடிகர். ரப்பர் பாடியுடனான காதல் தோல்விக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்த சர்ச்சை நடிகை தற்போது கோலிவுட்டின் முன்னணி நடிகையாக உள்ளார். அவரை தங்கள் படங்களில் நடிக்க வைக்க இயக்குனர்கள் லைன் கட்டி நிற்கிறார்கள். நடிகையின் பெயரை கேட்டதுமே தயாரிப்பாளர்களும் அந்த படத்திற்கு ஓகே சொல்கிறார்கள். சர்ச்சை நடிகை செகண்ட் இன்னிங்ஸை துவங்கியதில் இருந்து புதுமுக இயக்குனர்குளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார். அவரது இந்த முயற்சி வெற்றியும் அளித்துள்ளது.

கோலிவுட்டில் எப்பொழுதுமே பிசியாக இருக்கும் சேது நடிகரோ சர்ச்சை நடிகைக்கு நேர் மாறாக புதுமுக இயக்குனர்கள் வேண்டாம் என்கிறாராம். பெரிய இயக்குனர்களின் படங்களில் நடிக்க விரும்புகிறாராம் சேது நடிகர்.

Controversial actress is giving preference to debutant director while Sethu actor wants to act in successful directors' movies.