நக்மாவின் பதவி பறிப்பு...குஷ்பூ ஆதரவாளர்கள் கொண்டாட்டம்- வீடியோ
  • 6 years ago
தமிழக மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளர் பதவியிலிருந்து நக்மா நீக்கப்பட்டிருக்கிறார். இதற்காண நடவடிக்கையை எடுத்துள்ளார் அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தலைவர் சுஷ்மிதா. அகில இந்திய மகளிர் காங்கிரஸின் பொதுச்செயளாலரான நடிகை நக்மா, தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், தமிழக மகளிர் காங்கிரஸின் துணைத்தலைவர் ஆலிஸ்மனோகரி நக்மாவின் ஆதரவாளராக மாறினார். இதனால், மகளிர் காங்கிரஸின் தலைவர் ஜான்சிராணிக்கும் நக்மாவுக்குமிடையே அடிக்கடி முட்டல் மோதல் வெடித்தது. இதனால் தமிழக மகளிர் காங்கிரஸ் இரண்டு கோஷ்டிகளாக உடைந்து நின்றது.

Congress High Command sacked Actress Nagma from the in-charge of Tamilnadu.
Recommended