ரத யாத்திரைக்கு எதிராக நடக்கும் போராட்டங்களால் நெல்லையில் பதட்டம்- வீடியோ

  • 6 years ago
செங்கோட்டையில் ராமராஜ்ஜிய ரத யாத்திரைக்கு எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெறுவதால் அப்பகுதி போர்க்களம் போல் காட்சியளிக்கிறது. விஎச்பியின் ராம ராஜ்ய ரத யாத்திரை தமிழகத்துக்குள் நுழைய பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அரசியல் கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி ரத யாத்திரை தமிழகத்துக்குள் நுழைய தமிழக அரசு அனுமதி அளித்தது.

ரத யாத்திரைக்கு தமிழகத்தில் எதிர்ப்பு எழுந்ததால் நெல்லை மாவட்டத்தில் வரும் 23 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Protest in Nellai against Rama Rajya Ratha yathra in Tamil Nadu. Rama Rajya Ratha yathra has reached Tamil Nadu border From Kerala.

Recommended