சசிகலாவுடன் ஈபிஎஸ், ஓபிஎஸ் ரகசிய பேச்சுவார்த்தை

  • 6 years ago
சசிகலாவுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர் என அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட எம்.பி. கேசி பழனிச்சாமி பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். மத்திய பாஜக அரசு மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்க வேண்டும் என கூறினார் கே.சி. பழனிச்சாமி. இதனால் அவர் அதிமுகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.

Sacked AIADMK spokesperson K C Palanisamy said that Chief Minsiter Edappadi Palanisamy and Deputy Chief Minister O Pannerselvam hold secret talks with Sasikala.

Recommended