கட்சிகள் கார்ப்ரேட் கம்பெனிகளிடம் இருந்து இனி எளிதாக நிதி வாங்கலாம்- வீடியோ

  • 6 years ago

கட்சிகளுக்கு வெளிநாட்டு நிதிகளும் எளிதாக வரும் வகையில் சட்டத்திருத்தம் லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது பாஜகவின் தேர்தல் பேச்சுகளுக்கு எதிரான செயலாகும். வெளிநாட்டு நன்கொடை (ஒழுங்குமுறை) சட்டம் 2010ன்படி, இந்திய அரசியல் கட்சிகளுக்கு வெளிநாட்டு நிதி தடுக்கப்பட்டது.

ஆனால், இப்போது, கட்சிகளுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லாத நிலை உருவாகியுள்ளது. வெளிநாட்டு நிதிகளுக்கு கட்சிகள் இனி எந்த கேள்விகளுக்கும் உட்படாது. சட்ட விரோத பண பரிவர்த்தனை உட்பட.

On Tuesday, Lok Sabha quietly amended a law to protect political parties from any kind of scrutiny with respect to the foreign funds they may have received from 1976. This was only one among the 218 amendments Lok Sabha cleared without even a debate.

Recommended