அன்று போல் இந்திய அணி மீண்டும் வெல்லுமா?- வீடியோ

  • 6 years ago
இலங்கையில் நடக்கும் முத்தரப்பு நிதாஸ் கோப்பை போட்டியின் பைனல்ஸ்க்கு இந்திய அணி முன்னேறியுள்ளது. இந்த நிலையில் 1998ல் நடந்த முதல் நிதாஸ் கோப்பை போட்டியில் செய்ததை இந்த முறையும் இந்திய அணி செய்யும் என்று எதிர்பார்க்கலாம்.

இலங்கையின் 70வது சுதந்திர தினத்தையொட்டி, நிதாஸ் கோப்பை என்ற இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகள் விளையாடும் முத்தரப்பு டி-20 போட்டித் தொடர் நடந்து வருகிறது.

Recommended