தண்டவாளத்தை சூழ்ந்த மழை நீர்-வீடியோ

  • 6 years ago
தண்டவாளத்தில் மழை நீர் சூழ்ந்துள்ளதால் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் வழியில் நிறுத்தப்பட்டுள்ளது.தென்மேற்கு அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தாழ்வு மண்டலமாக மாறியது. இது திருவனந்தபுரத்திலிருந்து 308 கி.மீ.தூரத்தில் நிலை கொண்டுள்ளது

Due to low depression heavy rain hits in Southern parts of TN, tracks are filled with rain water, so MuthuNagar Express train stops near the Railway Station.

Recommended