தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க | Boldsky

  • 6 years ago
புரோட்டீன் குறைபாடு ஏற்பட்டால் தான், தலைமுடி பாதிக்கப்படும் மற்றும் தலைமுடி வளர்வது தடுக்கப்படும். இத்தகைய புரோட்டீன் முட்டையில் ஏராளமான அளவில் உள்ளது. முட்டையில் அனைத்து விதமான அத்தியாவசிய புரோட்டீன்கள், தலைமுடியை வலிமைப்படுத்தும் மற்றும் தலைமுடியின் வளர்ச்சியைத் தூண்டும். மேலும் முட்டை முடியில் உள்ள எண்ணெயை தக்க வைப்பதோடு, தலைமுடியை மென்மையாக வைத்துக் கொள்ளும். ஆகவே அழகு நிலையங்களுக்குச் சென்று தலைமுடிக்கு பராமரிப்பு கொடுப்பதற்கு பதிலாக, வீட்டிலேயே முட்டையைக் கொண்டு தலைமுடிக்கு பராமரிப்பு கொடுங்கள். அதுவும் முட்டையைக் கொண்டு தலைமுடிக்கு ஹேர் மாஸ்க் போட்டு வந்தால், தலைமுடியின் ஆரோக்கியம் மேம்படுவதோடு, தலைமுடியும் நன்கு வளர்ச்சி பெறும். சரி, இப்போது முட்டையைக் கொண்டு எப்படி ஹேர் மாஸ்க் போடுவது என்று காண்போம். அதைப் படித்து அடிக்கடி தலைமுடிக்கு மாஸ்க் போட்டு வாருங்கள்.

https://tamil.boldsky.com

Recommended