குரங்கணி பயணத்திற்கு அனுமதி பெறவில்லை- ஓபிஎஸ்- வீடியோ

  • 6 years ago
நேற்று தேனி மாவட்ட குரங்கணி பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் 10 பேர் இறந்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் செய்தியாளர்களிடம் பேசினார்கள். அப்போது மலையேற அழைத்து சென்ற அமைப்பு, வனத்துறையினரிடம் எந்த அனுமதியும் பெறவியில்லை என தெரிவித்துள்ளனர். உரிய அனுமதி பெற்றிருந்தால், அதிகாரிகள் போதிய பாதுகாப்பு அளித்திருப்பார்கள் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

Recommended