லண்டன் அருங்காட்சியகத்தில் முதன்முறையாக தமிழனின் சிலை- வீடியோ

  • 6 years ago
உலகப்புகழ் பெற்ற லண்டன் மேடம் டுசாட்ஸ் மெழுகுச்சிலை அருங்காட்சியகத்தில் நடிகர் சத்யராஜின் சிலையும் இடம் பெற உள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் முதன்முதலில் தமிழர் சத்யராஜின் மெழுகு சிலை இடம்பெறப் போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

1978 முதல் தமிழ்த்திரையுலகில் வில்லன், ஹீரோ, குணச்சித்திர நடிகர் என்று பலரின் அபிமானங்களைப் பெற்ற நடிகராக வலம் வருகிறார் சத்யராஜ். கோவையைச் சேர்ந்த தமிழரான இவர் பெரியார்,எம்ஜிஆர் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். பெரியார் கொள்கைகள் மீது கொண்ட ஈர்ப்பால் பெரியார் திரைப்படத்தில் பணம் வாங்காமலே பெரியார் வேடமிட்டு நடித்துக் கொடுத்தார்.

Kattappa is likely to be honoured at the famous Madame Tussauds in London. Interestingly, Sathyaraj will be the first Tamil actor to get this honour.

Recommended