அதிமுக ஆட்சி தொடர ஸ்டாலின் ஆலோசனை...வீடியோ

  • 6 years ago
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எதிர்கட்சி தலைவர் முக ஸ்டாலினுடன் அரசின் முடிவுகள் குறித்து நேரிலும் தொலைபேசியிலும் கலந்தாலோசித்து முடிவுகளை எடுத்து வருகிறார்.

காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியது. பின்னர் திமுக செயல்தலைவர் முக ஸ்டாலினை தனது அலுவலகத்திற்கு வரும் படி அழைப்பு விடுத்து கலந்து ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் காவேரி விவகாராம் தொடர்பாக துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வமும் ஸ்டாலினுடன் தொலைபேசியில் ஆலோசனை நடத்தியுள்ளார். மறைந்த முதலமைச்சர் ஜெயல்லிதா மறைவிற்கு பின்னர் அதிமுக அரசு ஓராண்டுகளை கடந்து ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில் கடந்த ஓராண்டில் பல்வேறு குழப்பகள் எழுந்து மக்களிடையே அதிமுக அரசு நம்பிக்கை இழந்து வந்த்து.

DES : Tamil Nadu Chief Minister Edappadi has come up with the Palanisamy opposition leader Mukha Stalin in consultation with the government regarding the decisions of the government.

Recommended