என்னிடம் வாருங்கள்..கமல்ஹாசன் பேச்சு- வீடியோ

  • 6 years ago
அரசியல் வேண்டாம் என்று ஒதுங்கியவர்கள், மய்யத்திற்கு வாருங்கள் என்று கமல்ஹாசன் அழைப்பு விடுத்து இருக்கிறார். ராயப்பேட்டை மக்கள் நீதி மய்ய மகளிர் தின விழாவில் கமல்ஹாசன் பேசி வருகிறார். இதில் உஷாவின் மரணத்திற்கு கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். உஷா குடும்பத்திற்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல்ஹாசன் 10 லட்சம் நிதி உதவி வழங்கி இருக்கிறார்.

Kamal Haasan speaks in Women day function in Chennai. He announces 2 lakh compensation for Usha family. Kamal Haasan invites people to join in Makkal Neethi Maiam.

Recommended