வேட்பாளர் தேர்வில் 20 கேள்வி கேட்கும் மேலிடம்: காங்கிரஸார் பேரதிர்ச்சி- வீடியோ

  • 6 years ago
கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்பும் காங்கிரஸாரிடம் குறைந்தது 20 கேள்விகள் கேட்கப்படுகிறது. கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்பும் காங்கிரஸாருக்கு கட்சி மேலிடம் அவ்வளவு எளிதில் வாய்ப்பு கொடுக்க விரும்பவில்லை. வாய்ப்பு கேட்டு வருபவர்களிடம் பெங்களூரில் வைத்து ஏகப்பட்ட கேள்விகள் கேட்கப்படுகிறது.
தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டு வருபவர்களிடம் குறைந்தது 20 கேள்விகள் கேட்கப்படுகிறது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவின் தலைவராக மதுசூதன் மிஸ்த்ரி நியமிக்கப்பட்டுள்ளார். மிஸ்த்ரி தலைமையிலான குழு தான் கேள்வி மேல் கேள்வி கேட்கிறது. இப்படி கேள்விகள் கேட்கப்படும் என்பதை சற்றும் எதிர்பாராத கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Getting a ticket to contest the Karnataka Assembly Elections 2018 in the Congress would not exactly be an easy task. The top brass of the Congress has been spending a considerable amount of time at the Karnataka Pradesh Committee Office in Bengaluru grilling aspirants.

Recommended