கால் கட்டை விரல்களை நான்தான் கட்டினேன்: டிரைவர் அய்யப்பன்

  • 6 years ago
ஜெயலலிதாவின் கால்கள் வெட்டப்படவில்லை என அவரது கார் ஓட்டுநர் அய்யப்பன் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டது. சுமார் 75 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

Jayalalitha driver Ayyappan apeared in the Arumugasami commission. He said that Jayalalitha's legs were not cut. he said he met Jayalalitha in the hospital. He only tied up Jayalalitha's leg.

Recommended