நம்மவர்கள் இதையெல்லாம் தவிர்த்திடுங்கள் - கமல் ஹாசன்

  • 6 years ago
மக்கள் நீதி மய்யம் சார்பில் இன்று மாலை சென்னையில் நடக்கும் மகளிர் தின விழாவிற்கு யாரும் போஸ்டர்கள், பேனர்கள் வைக்கக் கூடாது என்று கமல் ஹாஸன் அறிவித்துள்ளார். இன்று உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. மகளிர் தினத்தை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் சார்பில் பொது கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மக்கள் நீதி மய்யத்தின் உயர் நிலை குழு உறுப்பினர்களான நடிகை ஸ்ரீப்ரியா, கமீலா நாசர் ஆகியோர் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.


Makkal Needhi Maiyyam is organising a meeting on behalf of International women's day. Kamal Haasan has requested the party people not to display posters and banners.

Recommended