ஆபாச பட நடிகையுடன் டேட்டிங் சென்ற ஆர்யா!- வீடியோ

  • 6 years ago
எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் ஆர்யாவை இம்பிரஸ் செய்து டேட்டிங் சென்றவர் ஆபாச பட நடிகை என்பது தெரிய வந்துள்ளது. வயது ஏறிக் கொண்டே போகும் ஆர்யாவுக்கு இன்னும் திருமணமாகவில்லை. இந்நிலையில் திடீர் என்று ஒரு நாள் ஒரு வீடியோவை வெளியிட்டு தன்னை மணக்க விரும்பும் பெண்கள் தனக்கு போன் செய்யுமாறு கூறினார். கடைசியில் பார்த்தால் அது கலர்ஸ் டிவியில் வரும் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சிக்கு என்பது தெரிய வந்தது. பல பெண்கள் விண்ணப்பித்தனர். அதில் 16 பெண்களை தேர்வு செய்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வைத்துள்ளனர். அந்த பெண்களுக்கு தினமும் ஒரு போட்டி நடத்தப்படுகிறது. போட்டியில் வெற்றி பெறும் பெண் ஆர்யாவை தனியாக சந்தித்து பேசும் வாய்ப்பை பெறுவார். இறுதிப் போட்டியில் வெல்லும் பெண்ணை ஆர்யா திருமணம் செய்து கொள்வார் என்று கூறப்பட்டுள்ளது. இந்தியா தவிர சிங்கப்பூர், மலேசியா, கனடா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் பெண்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டுள்ளனர்.

Agatha Magnus, one of the contestants of Enga Veetu Mapillai programme has acted in a B grade movie. Arya fans are shocked after knowing about her.

Recommended