ரஜினியின் பேச்சை பற்றி டிவிட்டிய விவேக்- வீடியோ

  • 6 years ago
நடிகர் ரஜினிகாந்த் நேற்று சென்னையில் ஏ.சி.சண்முகம் தனது கல்லூரியில் அமைத்திருந்த எம்.ஜி.ஆர் சிலையை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த விழாவில் ரஜினிகாந்த்தின் பேச்சு பெரும்பாலானோரைக் கவர்ந்துள்ளது. தெளிவாகப் பேசியிருப்பதாகப் பலரும் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில், நடிகர் விவேக், ரஜினியின் பேச்சு பற்றி ட்விட்டரில் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

Actor Vivek shared his opinion about Rajinikanth's yesterday speech on twitter.

Recommended