அரியலூர் அனிதா வாழ்கை வரலாற்றில் நடிக்கும் ஜூலி- வீடியோ

  • 6 years ago
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் அனைவருமே பிரபலமாகிவிட்டார்கள். ஜூலி தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளராகப் பணியாற்றுகிறார்.

அதுதவிர சில விளம்பரப் படங்களில் நடித்திருக்கும் ஜூலி, 'உத்தமி' என டைட்டில் வைக்கப்பட்ட படத்திலும் நடிக்கிறார்.

இந்நிலையில், ஜூலியின் அடுத்த பட அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படம் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மறைந்த அரியலூர் மாணவி அனிதாவின் வாழ்க்கைக் கதையில் உருவாகிறது.


Bigg boss Julie acts in the film titled 'Uthami'. In this case, Julie's next film has been announced. The film will be created in the life story of Ariyalur Late.Anita, who protested against NEET.

Recommended