தினேஷ் கார்த்திக்கை எதிர்க்கும் வட இந்தியர்கள்!- வீடியோ

  • 6 years ago

தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். இதற்கு எதிராக தற்போது வடஇந்தியர்கள் டிவிட் செய்து வருகிறார்கள். தினேஷ் கார்த்திக் முதல்முறையாக கொல்கத்தா அணிக்காக விளையாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பு இவர் குஜராத் அணிக்காக விளையாடி இருக்கிறார். தினேஷ் கார்த்திக் 7.4 கோடி கொடுத்து கொல்கத்தா அணியால் ஏலம் எடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Dinesh Karthik named as the KKR captain for IPL 2018.