பெருமையான அப்பா விஜய்.. வைரலாகும் புகைப்படம்! | Filmi Beat Tamil

  • 6 years ago
நடிகா் விஜய் ஷட்டில் காக் விளையாடும் தனது மகளை ஓரமாக நின்று பாா்த்து ரசிக்கும் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய்க்கு தமிழகத்தில் பிரமாண்ட ரசிகர்கள் வட்டம் உள்ளது. கேரளாவிலும் விஜய்க்கு அதிக ரசிகர்கள் உள்ளனர்.
விஜய் தன்னுடைய ரசிகை சங்கீதாவையே திருமணம் செய்துக்கொண்டார். விஜய்க்கு சஞ்சய் என்ற மகனும், சாஷா என்ற மகளும் உள்ளனர். தற்போது நன்றாகவே வளர்ந்துவிட்டனர். விஜயின் மகள் ஷட்டில் காக் விளையாடும் போது அதனை விஜய் ஓரத்தில் இருந்து பாா்த்து ரசிக்கும் காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் சாஷா ஷட்டில் கார்க் விளையாடும் புகைப்படம் வைரலாக பரவியது. கூட்டத்தில் பலருள் ஒருவராக அமர்ந்திருந்து மகள் விளையாடுவதை கண்டு ரசித்திருக்கிறார் விஜய். இந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.


Vijay's daughter saasha divya plays shuttle cock. Vijay watches her daughter by standing on crowd. This photo goes viral now.

Recommended