கண்டவர்களிடம் தலையை கொடுத்தால் இப்படித்தான்

  • 6 years ago
தலையலங்காரத்துக்காக பியூட்டி பார்லருக்குச் சென்ற பெண் தனது அழகான சுருள் முடியை இழந்து மொட்டைத் தலையான சோகக் கதை வீடியோ வைரலாகியுள்ளது.

ஜார்ஜியாவைச் சேர்ந்தவர் 20 வயதான அழகான இளம்பெண் சியரா பாயன்ஸ். இவரது அழகான சுருள் சுருளான முடிக்கு ரசிகர்கள் ஏராளம். இந்நிலையில் சமீபத்தில் சியரா, சிகையலங்காரம் செய்து கொள்வதற்காக பியூட்டி பார்லர் ஒன்றிற்கு சென்றுள்ளார். அங்கு பியூட்டிசியன் அவரது முடியை சேர்த்து இறுக்கிக் கட்டியுள்ளார். இதனால் சியராவின் முடிக்கால்களில் இருந்து ரத்தம் வடிந்துள்ளது. அதோடு முடிகள் அனைத்தும் கொத்துக் கொத்தாக கொட்டத் தொடங்கியுள்ளது.

Sierra Baynes, 20, from Georgia, shows the scars on the back of her head in her candid YouTube video, which has been viewed more than 650,000 times

Recommended