பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்களின் ஹோலி கொண்டாட்டம் - வீடியோ !

  • 6 years ago
ஹோலி கொண்டாட்டங்கள் வட மாநிலங்கள் மட்டுமில்லாமல் தமிழகத்திலும் அதிகரித்து வருகிறது. சினிமா பிரபலங்கள் ஹோலி கொண்டாடிய புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டில் ஹோலி கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதனை செளந்தர்யா
ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். காலா பட டீசரும் தற்போது வெளியாகியுள்ள நிலையில் வண்ணங்கள் பூசி மகளுடன் ரஜினி இருக்கும் புகைப்படம் ரசிகர்களை ஈர்த்துள்ளது.
பல தமிழ் திரை உலகத்தினரும் மற்றும் பாலிவுட் திரை உலகத்தினரும் இந்த ஆண்டு ஹோலியை எப்படி கொண்டாடினர் என்று நாம் பார்க்கலாம் .



Holi was celebrated all over India for the last two days. Let us now see some pictures of bollywood and kollywood actors celebrating holi

Recommended