மாணவர்கள் தற்கொலை மிரட்டலால் சென்னையில் பரபரப்பு!- வீடியோ

  • 6 years ago
சென்னை பாரிமுனையில் உயர்நீதிமன்றம் அருகே செயல்பட்டு வரும் சட்டக்கல்லூரியை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் உடலில் மண்எண்ணெய் ஊற்றிக் கொண்டு தற்கொலை மிரட்டல் விடுத்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை பாரிமுனையில் உள்ள நுற்றாண்டுகள் பழமை வாய்ந்த அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் சுமார் 2500 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கிருக்கும் கல்லூரி போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் காரணத்ததால் திருவள்ளூர் மாவட்டம் புதுப்பாக்கம், காஞ்சிபுரம் மாவட்டம் பட்டறைபெரும்பாக்கம் ஆகிய இடங்களில் மாற்ற முடிவு செய்யப்பட்டது. அதற்கான பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.

Students of the Madras Law College staging 4 day-long protest against the decision to shift the college, today 10 students poured kerosene in their bodies and gone to the top of the floor with suicide threat for seeking officials attention.

Recommended