ஸ்கூட்டர் வழங்கிய பிரதமர் மோடி- வீடியோ

  • 6 years ago

மானிய ஸ்கூட்டர் வழங்கும் விழாவிற்கு சென்னை வந்திருந்த மோடிக்கு அவமரியாதை செய்யும் வகையில் நடந்து கொண்ட கூலித்தொழிலாளியை போலீஸார் இன்று கைது செய்துள்ளனர். கடந்த சனிக்கிழமை தமிழக அரசின் சார்பில் பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது. இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி சென்னை வந்து இருந்தார்.

Triplicane men arrested for insluting Modi. Earlier Modi Visited chennai last week for Subsidy Scooters giving function during his visit a man showed disrespect to Modi.

Recommended