65வது பிறந்தநாளை கொண்டாடிய திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின்- வீடியோ

  • 6 years ago
திமுக செயல்தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 65 வது பிறந்தநாளை கொண்டாடினர் அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும்தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர். தமிழகம் முழுவதிலும் உள்ள திமுகவினர் பட்டாசு வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர்.

திமுக செயல்தலைவர் முக ஸ்டாலின் தன் 65 வது பிறந்தநாள் விழாவையொட்டி சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின் மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.அதேபோல் தனது தந்தையும் திமுக தலைவருமான கருணாநிதியிடம் வாழ்த்துக்களை பெற்றார்.


DES : MK Stalin, the DMK chief and Leader of the Opposition in Tamil Nadu, today celebrated his 65th birthday and congratulated him with political party leaders and teachers. The DMKs throughout Tamilnadu celebrated the fireworks and exploded sweets.

Recommended