அறியப்பட்ட பெரிய மனிதர்களும் வங்கி கொள்ளையர்கள்- வீடியோ

  • 6 years ago
பொதுத்துறை வங்கிகளை சூறையாடிய 'கொள்ளையர்கள்' கைதுதான் திரும்பிய திசையெங்கும் செய்தியாக அடிபடுகிறது. விஜய் மல்லையா தொடங்கி சுபிக்ஷா சுப்பிரமணியன் வரை மலைக்க வைக்கும் அளவுக்கு பல்லாயிரம் கோடி ரூபாயை வங்கிகளில் இருந்து சுருட்டியது அம்பலமாகியது. மதுபான தொழிற்சாலை, விமான நிறுவனம் என இந்திய முன்னணி தொழிலதிபராக வலம் வந்தவர் விஜய் மல்லையா. ஆனால் ஆடம்பரத்தின் உச்சத்தால் அவரது சாம்ராஜ்யம் ஆட்டம் கண்டது.

விஜய் மல்லையா வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய கடன் ரூ9,000 கோடி. இது தொடர்பான வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தது. ஒருநாள் தேசத்தைவிட்டே தப்பி ஓடிவிட்டார் விஜய் மல்லையா.

Subhiksha Trading Services promoter R Subramaniam had been arrested by the Enforcement Directorate on today.

Recommended