ஆளுநர்கள் கூட்டத்தில் இந்தியாவை கடிந்துகொண்ட ட்ரம்ப்- வீடியோ

  • 6 years ago
இந்தியா நடந்து கொள்வது சரியில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின், 'ஹார்லி டேவிட்சன்' பைக்கை இந்தியாவுக்கு இறக்குமதி செய்ய, இந்தியா வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார். இந்தியாவின் பைக்குகள் அமெரிக்காவில் வரி இன்றி இறக்குமதி செய்யப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

"Harley Davidson sends motorcycles to India, they have to pay 100% tax. When I spoke to PM (Modi) he said we are lowering it to 50% but so far we are getting nothing. He gets 50%, he thinks, he is doing us a favour, but that is not a favour", says Donald Trump