ஸ்ரீதேவி கொலை செய்யப்பட்டிருக்கலாம்...அதிர்ச்சி கிளப்பும் சு.சாமி- வீடியோ

  • 6 years ago
துபாயில் நடிகை ஸ்ரீதேவி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி திடுக்கிடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஸ்ரீதேவி மரணம் தொடர்பாக டைம்ஸ் நவ் தொலைக்காட்சி, ஏஎன்ஐ ஊடகங்களுக்கு சுப்பிரமணியன் சுவாமி அளித்த பேட்டி:

துபாயில் ஸ்ரீதேவி கொலை செய்யப்பட்டிருக்கலாம். உடல்நலனில் அக்கறை கொள்ளக் கூடிய ஸ்ரீதேவிக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததே இல்லை.

Recommended