ஓபிஎஸை வசைபாடும் டிடிவி தினகரன்- வீடியோ

  • 6 years ago
தற்போது முதல்வர் பதவிக்கு ஓபிஎஸ் அடம்பிடிக்கிறார் என்று ஆர்.கே நகர் எம்.எல்.ஏ டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி அளித்து இருக்கிறார். எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு பதவி ஏற்று ஒருவருடம் ஆகிவிட்டது. அதேபோல் ஓபிஎஸ், எடப்பாடி அணிகள் இணைந்தும் ஒரு வருடம் ஆகப்போகிறது. ஓபிஎஸ் துணை முதல்வர் பதவி வகித்து வருகிறார்.

TTV Dinakaran says that O Paneer Selvam again wants to become CM of Tamilnadu. He also added that all MLA's will come to his side soon.

Recommended