இன்று ஒரே நாளில் 11 படங்கள் ரிலீஸ்

  • 6 years ago
இன்று ஒரே நாளில் தமிழில் 11 புதிய படங்கள் வெளியாகின்றன. மார்ச் 1-ம் தேதியிலிருந்து தமிழ் திரையுலகம் ஸ்ட்ரைக்கில் ஈடுபடக்கூடும் என்பதால், அதற்கு முன்பாக இருக்கிற சிறிய, நடுத்தரப் படங்கள் அனைத்தையும் வெளியிடும் முயற்சியில் தயாரிப்பாளர்கள் இறங்கியுள்ளதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே வெளியான படங்களில் நாச்சியார், கலகலப்பு 2 போன்றவை இன்னும் ஓடிக் கொண்டிருக்கின்றன. இன்று வெளியாகும் படங்களுக்கு பெரிய அளவில் தியேட்டர்கள் கிடைக்கவில்லை. கிடைத்த அரங்குகளில் போட்டவரை லாபம் என ரிலீஸ் பண்ணுகிறார்கள்.

Today there are 11 movies hit the screens all over the state.

Recommended