உங்களை அழைக்கும் கமல்- வீடியோ

  • 6 years ago
கமல் புதிதாக தொடங்கியுள்ள கட்சியில் சேர விரும்புவோருக்கு வித்தியாசமான அழைப்பை விடுத்துள்ளார். தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் மய்யம் கட்சியில் சேர விரும்புவோருக்கான அழைப்பை வீடியோவாக வெளியிட்டுள்ளார் கமல்ஹாசன்.

Kamalhaasan released a video in his twitter page to sign up for his maiam party in a different way, do watch his digital invite.

Recommended