எந்த ராசிக்காரர்களுக்கு எந்த நோய் தாக்க வாய்ப்புள்ளது-ன்னு தெரிஞ்சுக்கணுமா? | Boldsky

  • 6 years ago
ஒவ்வொரு ராசிகளையும் உடலின் ஒவ்வொரு பாகங்கள் ஆளுகின்றன. அதாவது ஒருவரது ராசியைக் கொண்டு, அவர்களுக்கு எம்மாதிரியான ஆரோக்கிய பிரச்சனைகள் வரக்கூடும் என்பதை தெரிந்து கொள்ளலாம் என்று ஜோதிடம் கூறுகிறது.
ஜோதிடத்தின் படி, ஒருவர் பிறந்த தேதி மற்றும் நேரம் கொண்டு கணிக்கப்படுவது தான் ராசிகள். மொத்தம் 12 ராசிகள் உள்ளன. ஒவ்வொரு ராசிகளும் ஒருவரது குணாதிசயங்கள், எதிர்காலம், தொழில், வாழ்க்கை போன்றவற்றை மட்டும் கூறுவதில்லை. ஒருவரது ஆரோக்கியத்தைக் குறித்தும் கூறுகிறது. ஒவ்வொரு ராசிகளையும் உடலின் ஒவ்வொரு பாகங்கள் ஆளுகின்றன. அதாவது ஒருவரது ராசியைக் கொண்டு, அவர்களுக்கு எம்மாதிரியான ஆரோக்கிய பிரச்சனைகள் வரக்கூடும் என்பதை தெரிந்து கொள்ளலாம் என்று ஜோதிடம் கூறுகிறது.

https://tamil.boldsky.com

Recommended