ரோபோ ‘சோபியா’-க்கும் பிடித்த ஒல்லி நடிகர்- வீடியோ

  • 6 years ago
செயற்கை நுண்ணறிவு ஆற்றல் கொண்ட, சவுதி அரேபியாவின் குடியுரிமை பெற்ற முதல் ரோபாவான சோபியா தனக்கு மிகவும் பிடித்த நடிகர் ஷாரூக்கான் தான் எனத் தெரிவித்துள்ளது. மனிதர்கள் முகத்தில் காட்டும் உணர்ச்சிகளில் 48 தசைகளின் அசைவுகளை கொண்டு வரும் திறன் சோபியாவிற்கு உண்டு. ரோபாடிக் ஹார்ட்வேர், செயற்கை நுண்ணறிவு மென்பொருள் மற்றும் செயற்கை தோல் அமைப்பு ஆகியவற்றின் கூட்டே இந்த ஹ்யூமனாய்ட் ரோபோவான சோபியா ஆகும். இந்த சோபியாவிற்கு சவுதி அரேபிய அரசு குடியுரிமை வழங்கியுள்ளது. இதன்மூலம், உலகின் முதல் முறையாக குடியுரிமை பெற்ற ரோபோ என்ற பெருமையை சோபியா பெற்றது.


Recommended