மக்களின் கேள்விகளுக்கு கமல் அளித்த நச் பதில்கள் | Oneindia Tamil

  • 6 years ago
மதுரையில் இன்று தனிக்கட்சி பற்றிய அறிவிப்பை வெளியிட்ட பிறகு மக்களிடம் இருந்து வந்த கேள்விகளை ஒரு நிர்வாகி படிக்க அதற்கு கமல் அசத்தல் பதில்களை தெரிவித்தார்.

கே: சொந்த கஷ்டங்களுக்காகத்தான் விஸ்வரூபம் எடுத்துள்ளீர்களா? கமல்: நான் விஸ்வரூபம் எடுத்து 2வது பகுதியும் எடுக்க உள்ளேன். மக்களின் துன்பங்களை பார்த்து இனிமேல் தான் எடுக்க வேண்டும் விஸ்வரூபம். உங்களுடன் சேர்ந்து.

Kamal gives the answers to the questions from the people at Madurai rally.