கர்நாடகாவில் இருந்து தண்ணீர் மட்டுமல்ல இரத்தத்தையும் கொண்டு வருவேன் - கமல்

  • 6 years ago
கர்நாடகத்திலிருந்து காவிரி நீர் மட்டுமல்ல எங்களால் ரத்தத்தையும் வாங்கி கொடுப்பேன் என்று கமல் கூறியுள்ளார். மதுரையில் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி வைத்து கமல் பேசுகையில், காவிரி நீர் விவகாரத்தில் நான் எதையும் பேசவில்லை என்கிறார்கள்.

காவிரி நீர் விவகாரத்தில் முறையான பேச்சுவார்த்தை நடத்தினால் நமக்கானதை பேசி பெற முடியும். எங்களால் காவிரி நதியிலிருந்து நீர் மட்டுமல்ல, ரத்தத்தையும் வாங்கி தருவோம்.

Kamal hassan says he can get cauvery water and blood donation from Karnataka if we have to talk with each other.

Recommended