அடுத்த சிவகார்த்திகேயன் இவர் தான் - லட்சுமி ராமகிருஷ்ணன்-வீடியோ
  • 6 years ago
சிவா அரவிந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'நட்புனா என்னானு தெரியுமா'. லிப்ரா ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் ரவீந்திரன் சந்திரசேகரன் தயாரித்துள்ளார். விஜய் டிவி 'சரவணன் மீனாட்சி' சீரியல் புகழ் கவின் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், ரம்யா நம்பீசன் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய லட்சுமி ராமகிருஷ்ணன், கவினை அடுத்த சிவகார்த்திகேயன் என புகழ்ந்தார்.
Recommended