அடர்த்தியான புருவம் வேண்டுமா? அப்ப இதுல ஒன்ன தினமும் செய்யுங்க... | Boldsky

  • 6 years ago
தற்போது சற்று அடர்த்தியான புருவங்கள் தான் ஃபேஷன். புருவங்களின் வளர்ச்சியைத் தூண்டும் வைட்டமின்கள், ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்த பொருட்களைக் கொண்டு எப்படி புருவங்களுக்கு பராமரிப்பு கொடுப்பது என்று கொடுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வருடமும் ட்ரெண்ட் மாறிக் கொண்டே வருகிறது. சில வருடங்களுக்கு முன் மெல்லிய புருவங்கள் தான் ட்ரெண்ட்டாக இருந்தது. இதற்காக பெரும்பாலான பெண்கள் தங்களது புருவங்களை அழகாக வில் போன்று காட்டுவதற்கு த்ரெட்டிங் செய்தார்கள். ஆனால் தற்போது சற்று அடர்த்தியான புருவங்கள் தான் ஃபேஷன். த்ரெட்டிங் செய்ததால், பிடுங்கிய இடத்தில் முடி வேகமாக வளர்வதில்லையா? கவலையை விடுங்கள். இக்கட்டுரையில் அதற்கான சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

https://tamil.boldsky.com

Recommended