இந்தியாவுக்கும் ஒரு டி.வில்லியர்ஸ் தேவை....முன்னாள் வீரர் கருத்து- வீடியோ

  • 6 years ago
தென் ஆப்ரிக்காவின் டிவிலியர்ஸ் மாதிரி இந்திய அணிக்கும் ஒரு மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேன் தேவை என முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் தெரிவித்துள்ளார்.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி 6 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றது. ஐந்து போட்டிகள் முடிவில் இந்திய அணி 4-1 என ஏற்கனவே ஒருநாள் தொடரை கைப்பற்றி 25 ஆண்டு கால கனவை நினைவாக்கி வரலாறு படைத்தது.

india need 360 degree batsmen says sanjay manjrekar

cricket, de.villiers, india, batsman, sanjay manjrekar, world cup, south africa, players

Recommended