கமலையும் அழைத்தேன்-ஸ்டாலின் பேட்டி- வீடியோ

  • 6 years ago
காவிரி பிரச்சனைக்காக திமுக சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்படும் என்றும் இக்கூட்டத்துக்கு அதிமுக, பாஜக மற்றும் நடிகர் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்றும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


DMK Working President MK Stalin said that his party will hold all party meeting for Cauvery Dispute.