ரஜினிகாந்தை இயக்கும் வாய்ப்பு அடுத்து யாருக்கு..??

  • 6 years ago
சூப்பர் ஸ்டார் ரஜினியை இயக்கும் வாய்ப்பு என்பதுதான் இந்திய சினிமாவின் எல்லா இயக்குநர்களின் கனவாகவும் இருக்கும். சமீபகாலமாக தன்னை இயக்க சீனியர்களுக்கு நிகராக ஜுனியர்களுக்கும் வாய்ப்பளிக்கிறார் சூப்பர் ஸ்டார். சில ஆண்டுகளாகவே இளம் இயக்குநர்கள் அதிக அளவில் உள்ளே நுழைந்து கலக்குகிறார்கள். அப்படி ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை அரசியலை பேசிய பா. ரஞ்சித்துக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் கொடுத்தார்.

Sources say that Rajinikan has heard stories from Karthik Subburaj, Arun Prabhu and Atlee for his next political project.

Recommended