அதிமுகவை 30 வருடம் இயக்கியது சசிகலா தான்- ஓ.பன்னீர்செல்வம்- வீடியோ

  • 6 years ago
சசிகலா குடும்பம்தான் அதிமுகவை 30 வருடம் மறைமுகமாக இயக்கியது என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு பேட்டி அளித்து இருக்கிறார்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சசிகலா குடும்பம் குறித்தும், தான் முன்பு முதல்வராக இருந்தது குறித்தும் பேட்டி அளித்து இருக்கிறார். அதில் பல முக்கிய தகவல்களை அளித்து இருக்கிறார்.


O Paneerselvam says that Sasikala secretly controlled ADMK party for 30 year. He also added that they tortured him.

Recommended