உயிரிழந்த மகனின் விந்தணுக்கள் மூலம் பேரக்குழந்தைகள்- வீடியோ

  • 6 years ago
புற்றுநோயால் உயிரிழந்த தங்களது திருமணமாகாத மகனின் விந்தணுக்களைக் கொண்டு, வாடகைத் தாய் மூலம் இரண்டு பேரக்குழந்தைகளைப் பெற்றுள்ளனர் புனேயைச் சேர்ந்த பெற்றோர். இதில் குறிப்பிடத்தக்க மற்றொரு விசயம் என்னவென்றால் வாடகைத்தாயாக செயல்பட்டது உயிரிழந்த இளைஞரின் உறவினர் ஆகும்.

Recommended