பிரியா வாரியாருக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் யார் தெரியுமா ?
  • 6 years ago
ப்ரியா பிரகாஷ் இவர் கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள பூனகுன்னம் என்ற ஊரில் 1999ஆம் ஆண்டு பிறந்தவர். 18 வயதே ஆகும் இவர் தற்போது B.Com முதலாமாண்டு படித்து வருகிறார். இவரது குடும்பம் கேரளாவில் ஒரு பாரம்பரிய குடும்பமாகும். தற்போது கல்லூரியில் முதலாமாண்டு படித்து வரும் பிரியா மலையாள திரையுலகில் ‘ஒரு அதார் லவ்’ என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆகிறார்

இந்த அழகிய கண்ணிகை. இந்த படத்தில் வரும் ‘மாணிக்கைய மலராய பூவி’ என்ற பாடலின் மூலம் ஒரே இரவில் இந்தியா முழுவதும் ட்ரெண்ட் ஆகிவிட்டார். பிரபல சேனலுக்கு பேட்டி அளித்த பேட்டி அளித்த பிரியா தனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் தல தோனி தான் என கூறியுள்ளார்

dhoni is the favorate crickter for priya prakash wariyar
Recommended