உலக புகழ் பாப் மார்லி மகன் முன்னிலையில் அரங்கேற்றிய முருகன் மந்திரம் பாடல்..!!

  • 6 years ago
உலகப்புகழ் பெற்ற பாடகர் பாப் மார்லியின் மகன் கி மணி மார்லி (Ky Mani Marley) முன்னிலையில் முருகன் மந்திரம் எழுதிய 'தீரா தீராளே' பாடல் அரங்கேற்றப்பட்டது! கேரளா, கொச்சி நகரில் நடைபெற்ற 'மோஜோ ரைஸிங்' (MOJO RISING) பிரமாண்ட இசை நிகழ்ச்சியில் உலகப்புகழ் பெற்ற பாடகர் பாப் மார்லியின் மகன் கி-மணி மார்லி முன்னிலையில் முருகன் மந்திரம் எழுதிய 'தீரா தீராளே' பாடலை முதல் முறையாக பாடினார், பாடலின் இசை அமைப்பாளரும் பாடகியுமான அஞ்சு பிரம்மாஸ்மி.

Murugan Manthiram is happy for presenting his lyrical "Theeraa Theeraaly" in front of The Legend Singer & Composer Bob Marley's son "Ky-Mani Marley"