கார்ப்பரேட் கட்சியாக விஸ்வரூபமெடுக்கும் ரஜினி கட்சி? | Oneindia Tamil

  • 6 years ago
ரஜினி மக்கள் மன்றத்தின் செயலாளராக லைக்கா நிறுவனத்தில் பணிபுரிந்த ராஜூ மகாலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளது. இதனால் ரஜினி தொடங்கப் போகும் கட்சி ஹைடெக் கார்ப்பரேட் கட்சியாக உருவாக்குகிறாரோ என்பது ரசிகர்கள் எதிர்பார்ப்பு.

Raju Mahalingam who was in Lyca Company now appointed as secretary of Rajini Makkal Mandram.

Recommended