தென் ஆப்ரிக்காவை இரண்டு பக்கமும் தெறிக்கவிடும் இந்தியா

  • 6 years ago
உரலுக்கு ஒரு பக்கம் இடின்னா, மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி என்று யார் சொல்லி வைத்தார்களோ, தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் நிலையும் தற்போது அதுபோலவே உள்ளது.

இந்திய ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் அணிகள் தென்னாப்பிரிக்காவுக்கு சென்றுள்ளன. ஆடவர் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், 2-1 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது.

அதே நேரத்தில் 6 போட்டிகள் கொண்ட ஒருதினப் போட்டித் தொடரில் 4-1 என, முதல் முறையாக தென்னாப்பிரிக்க மண்ணில் தொடர் வெற்றியைப் பெற்றது.

india womens cricket team beat south africa in 1st t20

Recommended