சசிகலாவின் கனவு நொறுங்கிய நாள் இன்று

  • 6 years ago
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா குற்றவாளி என்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து சட்டசபை குழு தலைவராக நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக எடப்பாடி பழனிச்சாமியை சசிகலா முன்மொழிந்ததும் அவர் ஆட்சி அமைக்க உரிமை கோரும் கடிதத்தை அனுப்பிய நாள் இன்றுதான்.



Last year, this day Sasikala proposed Edappadi Palanisamy as head of ADMK legislatures after SC verdict.

Recommended