சிரிக்கணுமா? வாங்க இந்த போட்டோ கலக்ஷன் பாருங்க!- வீடியோ

  • 6 years ago
உங்க நாளா கொஞ்சம் கலகலன்னு ஆரம்பிக்க இந்த புகைப்படத் தொகுப்பு ஒரு சரியான தேர்வா இருக்கும். இந்த தொகுபுல நம்ம அரசாங்கத்தோட வேற லெவல் புத்திக்கூர்மை, இந்திய மக்களோட வேற லெவல் கிரியேட்டிவிட்டின்னு நம்ம பல விஷயங்கள பார்க்க போறோம். இதுல காலம், காலமாக கூகுள்ல இருக்க சில படங்கள் நம்ம நடப்பு அரசோடவும் கொஞ்சம் ஒத்துப் போறத பாக்கும் போது... அட... ! இதுக்கு பேரு தான் தற்செயலா நடக்குறதோ...ன்னு யோசிக்க வைக்குது.

உங்க நாளா கொஞ்சம் கலகலன்னு ஆரம்பிக்க இந்த புகைப்படத் தொகுப்பு ஒரு சரியான தேர்வா இருக்கும். இந்த தொகுபுல நம்ம அரசாங்கத்தோட வேற லெவல் புத்திக்கூர்மை, இந்திய மக்களோட வேற லெவல் கிரியேட்டிவிட்டின்னு நம்ம பல விஷயங்கள பார்க்க போறோம். இதுல காலம், காலமாக கூகுள்ல இருக்க சில படங்கள் நம்ம நடப்பு அரசோடவும் கொஞ்சம் ஒத்துப் போறத பாக்கும் போது... அட... ! இதுக்கு பேரு தான் தற்செயலா நடக்குறதோ...ன்னு யோசிக்க வைக்குது. சரி! வாங்க இனி போட்டோஸ் பார்க்கலாம்... இப்படியான தரமான சாலைகளுக்கு தான் நம்ம இந்திய அரசாங்கள், சாலைவரி, சுங்கச்சாவடி வரின்னு பலவகையில நம்மக்கிட்ட பணம் வசூலிக்குது. எனக்கு என்ன ஒரே ஒரு டவுட்டுன்னா சார்... நம்ம வண்டிய இந்திய சாலையில ஓட்ட தான சாலை வரி கட்டுறோம்... அப்பறம் எடுத்து தனியா சுங்கச்சாவடி வசூல்? நம்மக்கிட்ட இருந்து வாங்குற பணத்துல இவங்க தரமான ரோடே போடுறது இல்ல... அப்பறம் எதுக்கு சாலை வரி..?

Do You Want To Start Your Day With LOL or ROFL? Just See These Funny Indian Photo Collection