எப்படி இருந்த மீரா ஜாஸ்மின் இப்படி ஆகிட்டார்- ரசிகர்கள் ஷாக்

  • 6 years ago
'சண்டக்கோழி', 'ரன்' ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தவர் மீரா ஜாஸ்மின். இவர் விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடன் நடித்துப் பெயர் பெற்றவர்.

பிறகு தனக்கு மார்க்கெட் குறைவதை அறிந்து அவரே சினிமாவை விட்டு விலகி, திருமணம் செய்து செட்டில் ஆகிவிட்டார்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நகைக்கடையில் மீரா ஜாஸ்மினை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர். எளிதில் அடையாளம் தெரியாத அளவிற்கு உடல் எடை அதிகரித்துள்ளது.


Meera Jasmine, who has attracted the audience through films like 'Sandakozhi' and 'Run'. He has acted with lead actors like Vijay and Ajith. In this case, the fans who saw Recently Meera Jasmine and shocked. She has increased her body weight.

Recommended